உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் அடித்து கொலை – மூவர் கைது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு