உள்நாடு

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது

டிஜிடலாக மாறும் இலங்கை : விரைவில் 5ஜி, டிஜிடல் அடையாள அட்டை அறிமுகம்

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்