உள்நாடு

ஷானி உள்ளிட்டோர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட மூவருக்கும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்

ரணில்- சஜித் இணைவு? SJB கூட்டத்தில் முன்மொழிவு

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு