(UTV | கொழும்பு) – நாட்டின் எந்த பகுதியிலும் பாவனைக்கு உதவாத எண்ணெய் அடங்கிய பவுசர் எங்கும் கிடைக்கவில்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
previous post
next post