உள்நாடு

சீனாவின் ‘சினோபார்ம்’ இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவின் ‘சினோபார்ம்’ கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

குறித்த தடுப்பூசி தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு காலக்கெடு

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு