உலகம்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்