புகைப்படங்கள்

நாட்டை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து

(UTV | கொழும்பு) –   பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

https://pbs.twimg.com/media/Ew5khfCVoAgzg99?format=jpg&name=large

Related posts

இலங்கையின் ‘குவாட்ரி’ சைக்கிள் அறிமுகம்

பஹ்ரைன் நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவுடன் அமைச்சர் ரிஷாட்

கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம்