உள்நாடு

இசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு – அமைச்சரவை அனுமதி

editor

மேலும் 204 பேர் சிக்கினர்

மின்சார வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி – வரி வருமானம் அதிகரிப்பு