உள்நாடு

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் மத்தியக்குழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவைநிலையத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட யூரியா உரம்!

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது