விளையாட்டு

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

நியூசிலாந்து அணி பந்து வீச்சு

மகளிருக்கான உலகக்கிண்ண தொடர் 21ஆம் திகதி ஆரம்பம்

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி