உள்நாடு

யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஆரம்பமாகவுள்ள சுற்றுலா விமான செயற்திட்டத்தின் கீழ் இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஜனாதிபதி முன்னிலையில் புதிய நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?