உள்நாடு

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]

(UTV | கொழும்பு) – சூழ்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை, பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்தினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related posts

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

இந்தியா மற்றும் இலங்கை இடையே 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன

editor

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

editor