உள்நாடு

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  ஹம்பாந்தோட்டை – வல்சபுகல விவசாயிகள் கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை நகரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கிளைபோசேட் தடையை நீக்க அரசு தயார்

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி