உள்நாடு

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

கொரோனா : மேலும் 5 பேர் பலி

07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

editor