உள்நாடு

மேல்மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறே,மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் முன்னர் அறிவித்தது போல் எதிர்வரும் 15 ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் யானைகள் அட்டகாசம் – நுழைவாயில் சுற்றுமதில் சேதம்!

editor

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்