விளையாட்டு

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது

(UTV |  இந்தியா) – இந்தியன் பிரிமியர் லீக் இனது 14வது கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ள கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

 

Related posts

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் டி20யில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியிலும் கொரோனா