(UTV | இந்தியா) – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;


சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே சசிகலா பெயரில் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அவரது கையெழுத்து அவருடையதுதானா? என்ற சந்தேகம் இருப்பதாக அவரது தீவிர ஆதரவாளர்கள் ஒரு ஆதாரத்தை இணையத்தில் உலவவிட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

