உள்நாடு

விவசாய அமைச்சின் செயலாளராக புஷ்பகுமார நியமனம்

(UTV | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அவ்வமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) சுமேத பெரேரா அண்மையில் தனது பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்