உள்நாடு

ஶ்ரீ.சு.க தலைவராக மீளவும் முன்னாள் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடிய போதே குறித்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது- கஞ்சன

கடனை திருப்பி கேட்ட அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது

editor