உள்நாடு

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு