உள்நாடு

வீதி விபத்துக்களைக் குறைக்க மீளவும் மதிப்பெண் முறை

(UTV | கொழும்பு) –  அண்மைய காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 15 மரணங்கள் பதிவானதுடன் அதில் மோட்டார் வண்டி சாரதிகள் 08 பேர் உள்ளதுடன், 7 பேர் பாதசாரிகள் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைக்க மதிப்பெண் முறையை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

11 வழிபாட்டு தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்