உள்நாடு

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!