உலகம்

தொடர்ந்தும் லெபனானில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

(UTV |  லெபனான்) – லெபனானில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(15) இரண்டாவது நாளாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Pfizer-BioNTech நிறுவனத்திடம் இருந்து 28,500 கொரோனா தடுப்பூசிகளை லெபனான் கொள்வனவு செய்துள்ளது.

21 இலட்சம் தடுப்பூசிகளின் ஒரு தொகுதியாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது – 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

editor

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

editor