விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபை இன்று(11) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் 2017 – 2018 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காளர் நாயக அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்!