வகைப்படுத்தப்படாத

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு போதான மருத்துவமனையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த விஜிதகுமாரி என்ற 35 வயதான பெண்ணொருவரே இந்த 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நிறை குறைந்து காணப்படுவதால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மகளை சந்திக்க திஸ்ஸவுக்கு அனுமதி

කැබිනට් රැස්වීම පවත්වන වෙලාවේ වෙනසක්

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு