உள்நாடு

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, நாடு திரும்ப முடியாமல் இருந்த 289 இலங்கையர்கள், இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப் பொருள் வியாபாரி உட்பட நால்வர் வளத்தாப்பிட்டியில் கைது!

editor

இன்றும் பல பிரதேசங்களில் பலத்த மழை

editor

பல இடங்களில் நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

editor