உள்நாடு

இதுவரை 95,550 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை 95,550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 36,396 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நீர்க்கசிவு காரணமாக பிரதான வீதிக்கு பூட்டு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!