உலகம்

மெக்சிகோ ஜனாதிபதிக்கும் கொரோனா

(UTV |  மெக்சிகோ) – மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி என்ட்ரஸ் மனுவெல் லொபெஸ் ஒப்ரடோ, ( Andres Manuel Lopez Obrador) தனக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றினை இட்டு ஜனாதிபதி இதனை உறுதி செய்துள்ளார்.

தான் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

கொவிட் 19 – இந்தியா தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு