உள்நாடு

இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிலியந்தல பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 03 இடங்களில் இன்று(23) ஒத்திகை நடைபெறும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை  வெளியிடுவார் – ரோஹித

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்

editor

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று