உள்நாடு

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை

(UTV | கொழும்பு) –  பிறந்து 20 நாள்களேயான சிசுவின் ஜனாஸாவை, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எலி காய்ச்சல் நோய் என சந்தேகம் – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

editor

‘கீழ்த்தரமான ஊடகப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’

மீண்டும் இலங்கையில் பதிவான நிலநடுக்கம்