உள்நாடு

கொரோனா தடுப்பூசி முதலில் முப்படைகளுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட நிதி அமைச்சின் கீழான விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை