விளையாட்டு

அசந்த டி மெல் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2 – 0 என்ற அடிப்படையில் இழந்துள்ள நிலையில், தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும், தற்காலிகமாக குறித்த பதவியை தான் பெற்றுக்கொண்டுள்ளாதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரூ.10 கோடிக்கு விலை போன ராகுல்

IPL 2021 : இலங்கை அணியின் 09 வீரர்கள் சாத்தியம்

புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி

editor