உள்நாடு

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி;

▪️உதவித் தலைவர் – அகில விராஜ் கரியவசம்
▪️தவிசாளர் – வஜிர அபேவர்தன
▪️பொதுச் செயலாளர் – பாலித ரங்கே பண்டார
▪️பொருளாளர்- ஏ.எஸ்.எம். மிஸ்பா

ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது