உள்நாடு

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 23ம் திகதி முதல் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

அறநெறி பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor