உள்நாடு

வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

(UTV | கேகாலை) –  மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு