உள்நாடு

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) –  வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் வௌியிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் திறப்பு

editor

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது