உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதுமான கொவிட் கட்டுப்பாட்டுப் பணிகளின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு 25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் புதிய நியமனங்கள் மாவட்ட ரீதியான தனிமைப்படுத்தல் மையங்களை சீராக நடத்துவதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தனிநபர்களின் போக்குவரத்து, மருத்துவம், உபகரணங்கள், உலர் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் என்பவற்றை சீராக முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சர் குமார ஜயகொடிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு

editor

NPP எம்.பி.க்களினால் சிபாரிசு செய்யப்பட்டோருக்கு பேசா விசா

editor

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]