உள்நாடு

கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு ஆலோசனை வகுப்புகள்

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

இன்றும் மழையுடனான காலநிலை