உள்நாடு

விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுவதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

IMF மற்றும் NPP பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

குஷி நகரில் முதலாவதாக தரையிறக்கிய இலங்கை விமானம்