உள்நாடு

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று (25) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 31,339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார் பணியில்

editor

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு