உள்நாடு

வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

editor

திண்மக் கழிவு என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தான பிரச்சினை இல்லை [VIDEO]

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு