வணிகம்

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23.4 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொவிட் 19 பரவல் காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

Honda தவசே லக்ஷபதி – Honda இருசக்கர வாகனங்களுடன் தினசரி ரூ. 100,000 வெல்லுங்கள்