உள்நாடு

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுபவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகள் மூன்று இடங்களில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்