உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நெடுநாள் மீன்பிடி படகு விபத்து – காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்

editor

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி