உள்நாடு

முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை இது குறித்த தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முன்பள்ளி கொள்கை தொடர்பான சட்டமூலத்தை கல்வி அமைச்சர் பேராசியிர் G.L.பீரிஸிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

படுக்கையில் இறந்து கிடந்த பெண் – பிரேத பரிசோதனையில் வௌிவந்த உண்மை – கணவர் கைது

editor