உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

தபால் மூல வாக்கு முடிவுகள்