விளையாட்டு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை எதிர்வரும் 2021 ஜனவரியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குறித்த போட்டித் தொடர் தொடர்பான அறிவிப்பினையே தற்போது இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14-18 வரையும், இரண்டாவது போட்டி ஜனவரி 22-26 வரையும் நடைபெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோன் லெவிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி