உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 454 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 21,258 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 21 பேர் காயம்

editor