உள்நாடு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு