உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

கொரோனாவை தடுக்க ‘அவிகன்’ இலங்கைக்கு

விசேட சோதனை – 300 இற்கும் அதிகமானோர் கைது

editor